Welcome to valuevillageceylon.com
Clothing with a Purpose: Empowering Lives in Sri Lanka
A detailed narrative about the inception of Value Village Ceylon, highlighting the inspiration behind the initiative and the challenges overcome.
Photo Gallery
Bridging Communities, Transforming Lives: Our Journey Since 2007
Discover how we have been fostering connections between diaspora communities and their homeland since 2007. Starting as a response to the civil war's devastating impact, our mission has been to ensure no one is left behind.
Vision
Fostering continuous connections between diaspora communities and their homeland.
நோக்கம்
புலம்பெயர்ந்த தமிழர்களும் தாயக உறவுகளுக்கும் இடையிலான இணைப்பை உருவாக்குவது!
Mission
Encouraging collective collaboration to ensure no one is left behind. Since 2007, we have been steadfast in our efforts to provide clothing to those in need. This initiative began with the intention of supporting individuals who lost everything during the civil war, striving to make a meaningful impact in their lives. With the generosity and support of Sri Lankans living in Canada, we continue to ship clothing from Canada to Sri Lanka. To date, nearly 50,000 individuals have benefited from these efforts. Initially, clothing was distributed entirely free of charge. However, to enhance the value of these donations and to ensure the right items reach the right individuals, clothing is now provided at a nominal cost.
இலக்கு
யாரும் புறக்கணிக்கப்படாத வகையில் வாழ்க்கைக்கு ஏதோ ஒருவழியில் உதவுவது.
2007 ஆம் ஆண்டிலிருந்து, தேவையுடையவர்களுக்கு ஆடைகளை வழங்கும் முயற்சியில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். உள்நாட்டுப் போரின் போது அனைத்தையும் இழந்தவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. எமது பணியின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.
கனடாவில் உள்ள தாயக உறவுகளின் ஆதரவுடன், கனடாவில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து ஆடைகளை அனுப்பி வருகிறோம். இதுவரை சுமார் 50,000 பேர் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். ஆரம்பத்தில் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்ட ஆடைகள் இப்போது சிறிய கட்டணத்திற்கு வழங்கப்படுகின்றது.